ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து

img

திருப்பூர்: ஜிஎஸ்டி, சொத்து வரி உயர்வு- ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.